இணையவழியில் வருமானம்! எந்த அளவிற்கு உண்மை?

வந்தவினா:
எந்த முதலீடும் இல்லாமல் இணையவழியில் வருமானம் ஈட்டுவதாக என் நண்பர் ஒருவர் அடிக்கடி என்னிடம் தெரிவிக்கிறார். அது எந்த அளவிற்கு உண்மை? 

தந்தவிடை:
உங்கள் நண்பர் சொல்லுவது இந்த கட்டுரையில் நான் தெரிவிக்கிற இரண்டு நிறுவனங்கள் என்றால் அது உறுதியான உண்மையே! 
நான் கடந்த பதினான்கு ஆண்டுகளாக காயின்பேயூ, ஆட்பிடிசி என்கிற இரண்டு நிறுவனங்கள் மூலமாக, எந்த முதலீடும் இல்லாமல், இணையவழியில் வருமானம் ஈட்டி வருகிறேன். 

உங்களிடம் ஆண்டிராய்டு செல்பேசி இருக்குமானால், (மாத்திரை, மடிக்கணினி, மேசைக் கணினி இருக்குமானால் மேலும் மேலும் சிறப்பு) இந்தக் கட்டுரையில் நான் உங்களுக்குக் காட்டுவது தேனீ தேன் சேமிக்கும் வகை வருமானம் ஈட்டுவதற்கான பாதை. அதில் பயணித்து சாதிப்பது உங்கள் திறமை.  

தமிழ்நாடு அரசு தரும் மகளிர் உரிமைத்தொகை ஆண்களுக்கும் தரலாமே என்று பேசுகிற ஆண்கள் நிறைய பேர்களைப் பார்க்கிறேன்.

உங்கள் செல்பேசியை எவ்வளவோ நேரம் பொழுதுபோக்குக்குப் பயன்படுத்தி மகிழ்கின்றீர்கள். அன்றாடம் ஒரு 45 மணித்துளிகளை இந்த இரண்டு நிறுவனங்களில் வருமானம் ஈட்டும் வகைக்குக் கொடுங்கள். உங்களுக்கு இந்த நிறுவனங்கள் தரும் வருமானம் மகளிர் உரிமைத் தொகையைவிட அதிகமாகவே கிடைக்கும்.

உங்களிடம் ஆண்டிராய்டு செல்பேசி இருக்குமானால், (மாத்திரை, மடிக்கணினி, மேசைக் கணினி இருக்குமானால் சிறப்பு)

ஒரு காசு முதலீடு இல்லாமல், பிட்காசு உள்ளிட்ட எண்ணிமச் செலாவணிகளாக வருமானம் தருவதற்கு இந்த இரண்டு நிறுவனங்கள் சிறப்பாக இயங்கி வருகின்றன. 

இந்த இரண்டு நிறுவனங்களில் 

1.விளம்பரம் பார்ப்பது.

2.கணக்கெடுப்பில் பங்கெடுப்பது.

3.முடிந்தால், நமக்கு கீழாக உறுப்பினர்களைச் சேர்த்து விடுவது.

4.விரும்பினால், ஈட்டிய வருமானத்தில் இருந்தே நமக்குக் கீழாக உறுப்பினர் சேர்க்கும் வகைக்கு அந்த நிறுவனங்களிலேயே விளம்பரம் கொடுப்பது. என்கிற வேலைகளை மட்டும் செய்தால் போதும். 

இவையெல்லாம் எல்லோருக்கும் சாத்தியமானவைகள் தாமே!

உறுதியாக வருமானம் தரும் இந்த இரண்டு சிறந்த நிறுவனங்களைக் கண்டறிந்து நான் ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக இந்த இரண்டு நிறுவனங்களில் அன்றாடம் ஐம்பது வரை வருமானம் ஈட்டி வருகிறேன். 

நீங்கள் என்னோடு தொடர்பில் வந்தால், நாம் ஒன்றிணைந்து  வருமானம் ஈட்டலாம். அவ்வப்போது நல்ல யோசனைகளை வழங்கவும் காத்திருக்கிறேன்.

அந்த வகைக்கு எனது 'நேர்நேர்காசு' வலைப்பூவில் தொடர்ந்து கட்டுரைகள் எழுதிக் கொண்டிருக்கிறேன். 

அந்தக் கட்டுரைகளை நீங்களும் படித்து நாங்கள் மேலும்  பரிந்துரைக்கும் இணைப்புகள் மூலமாக பதிவு பெற்று வருமானம் ஈட்டலாம். அதற்கான உங்கள் ஐயங்களை எங்கள் மின்அஞ்சல் முகவரி மூலம் தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம். என் மின்அஞ்சல் முகவரி:  kumarinadanr@gmail.com

முதலாவதாக எனக்கு பத்தாயிரம் சடோசிகளை வருமானமாக வழங்கிய, எனக்குப் பிடித்த, தொடர்ந்து நான் வருமானம் ஈட்டிவருகிற, காயின்பேயூ நிறுவனத்தை உங்களுக்கு அறிமுகப்படுத்துவதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். இந்த நிறுவனத்தில் இணைய, உங்கள் செல்பேசி மூலமாகவே இந்த இணைப்பில் சென்று பதிவு செய்து கொண்டு தொடர்ந்து வருமானம் ஈட்டலாம்.  

இந்த நிறுவனத்தில் பதிவு செய்ததும் இதை உங்கள் செல்பேசி முகப்புத் திரையில்  வைத்துக் கொண்டு வருமானம் ஈட்டுங்கள்.

இரண்டாவதாக இன்னொரு நல்ல நிறுவனத்தை மகிழ்ச்சியோடு அறிமுகப்படுத்துகிறேன். கடந்த ஐந்து ஆண்டுகளாக நான் வருமானம் ஈட்டிவரும் ஆட்பிடிசி' நிறுவனத்தில் எனக்குக் கீழாக உறுப்பினராக இணைந்து வருமானம் ஈட்டுவதற்கு இந்த இணைப்பில் சென்று பதிவு செய்து கொண்டு தொடர்ந்து வருமானம் ஈட்டலாம்.  

இந்த நிறுவனத்தில் பதிவு செய்ததும் இதை உங்கள் செல்பேசி முகப்புத் திரையில்  வைத்துக் கொண்டு வருமானம் ஈட்டுங்கள்

அன்றாடம் ஒரு நாற்பத்தைந்து மணித்துளிகள் செலவு செய்தால் போதும். ஐநூறு பிட்காசு சடோசிகளில் இருந்து ஆயிரம் பிட்காசு சடோசிகள் வரை வருமானம் பார்க்கலாம். தற்போதைய நிலையில் ஆயிரம் பிட்காசு சடோசி என்பது ஐம்பது ரூபாய் ஆகும். 

உங்கள் வருமானத்தை உயர்த்துவதற்கு நண்பர்களை இந்தத்திட்டத்தில் உங்கள் இணைப்பில் கீழ் இணைக்க வேண்டும். ஒரு காசு செலவில்லாமல் விளையாட்டுப் போக்கில் வருமானம் ஈட்டலாம்.

ஆட் பிடிசி நிறுவனத்தில் நீங்கள் ஈட்டிய வருமானத்தில் இருந்தே, கொஞ்சம் தொகைக்கு விளம்பரம் கொடுத்து, உங்கள் வருமானத்தை உயர்த்துவதற்கு நண்பர்களை இந்தத்திட்டத்தில் உங்கள் இணைப்பில் கீழ் நிறைய பேர்களை இணைத்துக் கொள்ள முடியும். 

இந்த முயற்சி எனக்கு பேரளவாக வருமானம் ஈட்டுவதற்கு மிகச்சிறப்பாக பயன்பட்டு வருகிறது. உங்களுக்கு எந்த ஐயம் இருந்தாலும் என் மின் அஞ்சல் முகவரியில் தெரிவியுங்கள் உங்கள் வருமானத்திற்கு ஒத்துழைக்கக் காத்திருக்கிறேன். என் மின்அஞ்சல் முகவரி:  kumarinadanr@gmail.com

நீங்கள் ஈட்டுகிற தொகையை பேசிட்பே கணக்கில் ஏற்றிக் கொள்ள முடியும். பேசிட்பே கணக்கு தொடங்குவதற்கான இணைப்பு

பேசிட்பே கணக்கில் நீங்கள் ஏற்றிய தொகையை WAZIRX சந்தை வழியாக இந்தியச் செலாவணியாக மாற்றிக் கொள்ள முடியும். இதற்கு WAZIRXல் இணைய வேண்டும் 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒருவர் பணம் சம்பாதிக்கிறதுக்கு எது மிகவும் கட்டாயம், அறிவா? வலிமையா?

வினாவுக்குவிடைகள்! இணையத்தளம் வரவேற்கிறது